ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்து வரைபடம் - அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியது இஸ்ரேல்!
Oct 17, 2026, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்து வரைபடம் – அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியது இஸ்ரேல்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 03:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட வரைபடத்தை, இஸ்ரேல் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும் என்பதை மத்திய அரசு நிலை நிறுத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட வரைபடம் இடம்பெற்றிருந்தது.

இதனை அபிஜித் சாவ்டா என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவை சீண்டும் வகையில் வரைபடத்தை பதிவிட்டுள்ளதாக இஸ்ரேலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த இஸ்ரேல் தூதர் ருவன் அசார், தவறான வரைபடம் இடம்பெற்றதை ஒப்புக் கொண்டதுடன், அது உடனடியாக அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இணையதள ஆசிரியரின் தவறாலேயே இச்செயல் நடந்ததாகவும் அவர் விளக்கமளித்தார்

Tags: jammu kashmirIsraeljammu kashmir mappakistan
Share
Tweet
SendShare
Previous Post

வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார திருநாள் விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

Next Post

அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – ஹெச்.ராஜா தகவல்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies