அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் - ஹெச்.ராஜா தகவல்!
Sep 12, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – ஹெச்.ராஜா தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 03:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வாங்காமல் பணிகள் மேற்கொண்ட போதும், அதற்கு மத்திய அரசு அனுமதியும் வழங்கி, நிதியும் ஒதுக்கியுள்ளதாக என பாஜக மாநில ஒருங்கிணைபக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை, தி. நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கான உறுப்பினர் அட்டையை பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாமலே நீட்டிக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். இருப்பினும் மத்திய அரசு திட்டதிற்கு அனுமதியும் வழங்கி நிதியும் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் அரிசி, பருப்பு, மத்திய அரசின் முழு மானியத்தில் இருந்து கிடைக்கிறது என எழுதிப் போட வேண்டியது தானே. ஏன் அதனை செய்வதில்லை என்றும் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

Tags: Chennaibjph rajah raja pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்து வரைபடம் – அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியது இஸ்ரேல்!

Next Post

அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் நோக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies