அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் நோக்கம் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Mar 15, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் நோக்கம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் நோக்கம் என்றும், அது ஜாதியை மையப்படுத்தியது அல்ல என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

வள்ளலாரின் 202-ஆவது பிறந்த தினத்தையொட்டி, திருஅருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று புத்தகத்தை வெளியிட, அதை பாலகிருஷ்ணன் தம்பையா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, 14 வள்ளலார் பக்தர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என தனது உரையை தொடங்கினார்.

பின்னர், சனாதன தர்மத்தை மேற்கோள்காட்டிய ஆளுநர், அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் ஆன்மா என்றும், சனாதன தர்மம் என்பது ஜாதியை மையப்படுத்தியது அல்ல என்றும் விளக்கினார்.

பிரதமர் மோடி வள்ளலாரின் மிகப்பெரிய பக்தர் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலக நாடுகளுக்கு வள்ளலாரின் கருத்துக்களை அவர் எடுத்து செல்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

Tags: PM Modisanatana dharmaTamil Nadu - Governor RN RaviVallalar's 202nd birth anniversary
ShareTweetSendShare
Previous Post

அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – ஹெச்.ராஜா தகவல்!

Next Post

தேசிய விருதுகள் பட்டியலில் குழந்தை படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது – இயக்குநர் கமலக்கண்ணன்

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies