மாதவரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
Jul 11, 2025, 09:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாதவரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாதவரத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுப்பினர் சேர்ககை பணியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : நமது தமிழக பாரதிய ஜனதா சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் உறுப்பினர் சேர்க்கை பணிகளின் ஒரு அங்கமாக நேற்று மாலை, சென்னை மாதவரம் பகுதியில், உறுப்பினர் சேர்க்கை பணிகளில் ஈடுபட்டோம்.

அப்பகுதியைச் சேர்ந்த நமது கட்சி நிர்வாகிகளோடு இணைந்து, 25-வது வார்டு, பூத் எண் 53-ல் உள்ள பொதுமக்கள், நமது கட்சியில் உறுப்பினராக இணைவதன் அவசியங்களை நாம் விளக்கியதன் அடிப்படையில் உறுப்பினராக இணைந்து கொண்டார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: murugancentral minister l muruganmadavarambjp membeship drivel
ShareTweetSendShare
Previous Post

பாலி, மராத்தி செம்மொழியாக அறிவிப்பு – பிரதமர் மோடிக்கு புத்த துறவிகள் நன்றி!

Next Post

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Related News

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை

2026 தேர்தலிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – புதுச்சேரி முதல்வர் உறுதி!

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டு எல்கை பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

மறைந்த விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டேன் – நடிகர் தியாகு உருக்கம்!

மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் – யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் அமையும் – அண்ணாமலை

மதிமுகவில் இருந்து விலகியவர்களை திமுகவுக்கு அழைத்து செல்ல மல்லை சத்யா திட்டம் – வைகோ குற்றச்சாட்டு!

தைலாபுரத்தில் அன்புமணி – மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாஸ்!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயாருடன் சந்திப்பு!

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு – ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies