சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
Sep 13, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 10:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதையொட்டி, 63 ஆயிரத்து 246 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.

இதில் 65 சதவீத நிதி மத்திய அரசின் தொகுப்பிலிருந்து விடுவிக்கப்படும் என நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் மக்கள் விரோத சக்திகளால் பரப்பப்பட்ட தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்னை மெட்ரோவின் 2-ம் கட்டத்திற்கான நிதியுதவி முறையை  மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்த பிறகு, மத்திய அரசு தற்போது  65% நிதியை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதிசெய்வதில் பிரதமரின் அர்ப்பணிப்பு மற்றும் மாநிலத்தின் பொருளாதாரச் செழுமையை உயர்த்தியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Tags: chennai metro second phasePM Modiannamalaicentral governmenttamilnadu bjp president
Share
Tweet
SendShare
Previous Post

மாதவரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

தமிழக காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தும் திமுக – கடேஸ்வரா சி சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies