தமிழக காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தும் திமுக - கடேஸ்வரா சி சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!
Oct 23, 2025, 09:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தும் திமுக – கடேஸ்வரா சி சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு காவல்துறையை ஏவல்துறையாக திமுக பயன்படுத்தி வருவதாக இந்து முன்னணி மாநிலத்தலைவர் கடேஸ்வரா சி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கம் மற்றும் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு இயந்திரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,தமிழ்நாடு காவல்துறையை ஏவல்துறையாக திமுக பயன்படுத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.

மேலும், இந்துக்களை மட்டும் கைது செய்து மிரட்டும் பாசிச போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKhindu munaniTamil Nadu PoliceKateswara C Subramaniam
ShareTweetSendShare
Previous Post

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Related News

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

Load More

அண்மைச் செய்திகள்

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies