சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் கே.சி.வேணுகோபால் - மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி.கடிதம்!
Aug 19, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் கே.சி.வேணுகோபால் – மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி.கடிதம்!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தலைவா் கே.சி.வேணுகோபால், சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக, மக்களவைத் தலைவருக்கு, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியுள்ளார்.

பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டியது. அதானி குழும நிறுவனங்களில் செபி தலைவா் மாதபி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது.

அதன்பேரில் செபி தலைவா் மாதபி புரி புச், நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் அக்டோபா் 24-ஆம் தேதி ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு, நிஷிகாந்த் துபே கடந்த மாதம் எழுதிய கடித விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் செபி போன்ற முக்கிய அமைப்புகள் மீது ஊழல் முத்திரையை குத்தி, நாட்டின் நிதி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் வெளிநாடுகளின் சதித்திட்டத்தின் ஓா் அங்கமாக கே.சி.வேணுகோபால் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், பொது கணக்குக் குழுவின் வரம்பில் வராத பிரச்னைகளை எழுப்புதன் மூலம், கே.சி.வேணுகோபால் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

Tags: BJP MP Nishikant DubeySpeaker of the Lok SabhaKC VenugopalParliamentary Public Accounts Committee Chairman
ShareTweetSendShare
Previous Post

அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ் முற்றம் உருவாக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Next Post

சென்னை விமான சாகச நிகழ்ச்சி நிறைவு – சீறிப்பாய்ந்த விமானங்கள், ஆர்வத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள்!

Related News

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies