அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ் முற்றம் உருவாக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
Sep 10, 2026, 05:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ் முற்றம் உருவாக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ் முற்றம் உருவாக்க பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், கற்றல் திறன் மேம்பாடு, மாணவர்கள் விடுப்பு எடுப்பதை குறைப்பது, ஒற்றுமை கல்வியை ஊக்குவித்தல் மற்றும் ஆசிரியர்- மாணவர்கள் உறவை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகிழ் முற்றம் அமைப்பு, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாணவர் குழு அமைப்பை வழி நடத்த வேண்டும் எனவும், இக்குழுவில் மாணவர்களில் இருவர் குழு தலைவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் வலைதளமான எமிஸ் தளத்தில் மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகளை உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உள்ளீடு செய்யப்படும் மாணவக் குழுக்கள் பெறும் புள்ளிகள் வகுப்பின் கரும்பலகையிலும் வலைதளத்திலும் உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் அந்த புள்ளிகள் அடிப்படையில் வெற்றிக் குழுக்கள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய வழிகாட்டுதல் குழு, மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு உரிய வழிகாட்டுதல்களை மாணவர் குழுவுக்கு வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: Tamil NaduDirector of School Educationmanavar mahil murdam
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலையில் நாள்தோறும் 80,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – கேரள முதல்வர் அறிவிப்பு!

Next Post

சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் கே.சி.வேணுகோபால் – மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி.கடிதம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies