விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் : பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம் - கடும் போக்குவரத்து நெரிசல்!
Mar 15, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் : பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான சாகச நிகழ்ச்சியை காண மக்கள் குவிந்ததால் பேருந்து, ரயில்மகளில்  கூட்டம் அலைமோதியது. இதேபோல்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை பார்ப்பதற்காக மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

மெரினா கடற்கரைக்கு வாகனங்களில் சென்றால் அதிக சிரமம்  என்பதால் பறக்கும் ரெயில்களில் செல்ல கூட்டம் கூடியது. சென்னை புறறகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வேளச்சேரி உள்ளிட்ட பறக்கும் ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு சென்ற்னர். அதிக கூட்டம் கூடியதால் டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட கியூ காணப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இதேபோல் நிகழ்ச்சி முடிந்து ஒரே நேரத்தில் பொதுமக்கள் ரயில் நிலையம் வந்ததால் பெரும் நெருக்கடி காணப்பட்டது. மேலும் அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதேபோல் வார நாட்களை போல் பேருந்துகளிலும் கடும் நெரிசல் காணப்பட்டது.

Tags: Marina Beach.airshowRafale jetsSukhoi 30 MKI aircraftrailway stationsChennaiIndian Air ForceHeavy traffictraffic jam
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்பு!

Next Post

MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies