வியப்பில் ஆழ்த்திய சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு!
Aug 21, 2025, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வியப்பில் ஆழ்த்திய சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியில் சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

மெரினா கடற்கரையில், SKAT C-17, HAWK ரக விமானங்களின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு சாகசம் மக்களை வியப்படைய செய்தது. மூவர்ண புகையை உமிழ்ந்தபடி விண்ணில் போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

சூரியனை நோக்கி செங்குத்தாக எழுந்தும், தலைகீழாக பாய்ந்தும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. வானில் மூவர்ண ஜாலம் காட்டிய சூர்யகிரண் விமானங்கள், காற்றை கிழித்து அதிரும் ஓசையுடன் மெய்சிலிர்க்கும் வகையில் அணிவகுப்பு நடத்தி பார்வையாளர்களை கவர்ந்தன.

Tags: ChennaiIndian Air ForceMarina Beach.airshowRafale jetsSukhoi 30 MKI aircraftMahabali Suryakiran parade
ShareTweetSendShare
Previous Post

நவராத்திரி 4-வது நாள் – குஷ்மாண்டா தேவியை வழிபட்ட பிரதமர் மோடி!

Next Post

Limca Book of Records-இல் இடம்பெறும் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!

Related News

முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies