நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமி உயிரிழப்பு!
Mar 16, 2026, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமி உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Oct 7, 2024, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவாச்சாலை பகுதியில், நாராயணன் என்பவர் சொந்தமாக நீச்சல் குளம் கட்டி அதனை வணிக ரீதியான பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறார்.

காலாண்டு விடுமுறையையொட்டி பள்ளி மாணவ – மாணவியருக்கு நீச்சல் பயிற்சியும் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீச்சல் குளத்திற்கு தனது குடும்பத்தினருடன் வருகைதந்த ஹன்சிகா என்ற சிறுமி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு நாராயணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, உயிரிழப்பதற்கு முன்பு நீச்சல் குளத்தில் சிறுமி ஆனந்தமாக விளையாடி மகிழும் வீடியோ வைரலாகி வருகிறது.

Tags: A 9-year-old girl died after drowning in the swimming pool!
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஓராண்டு ஆகியும் ஓயாத மோதல்!

Next Post

கராச்சி விமான நிலையம் அருகே வெடிவிபத்து!

Related News

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies