கராச்சி விமான நிலையம் அருகே வெடிவிபத்து!
Sep 11, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கராச்சி விமான நிலையம் அருகே வெடிவிபத்து!

Murugesan M by Murugesan M
Oct 7, 2024, 04:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கராச்சி விமான நிலையம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் சீன நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நள்ளிரவு வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் சீன நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது. விமான நிலையம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட படுகாயமடைந்த நிலையில், பல வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த வெடிவிபத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள சீன துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கராச்சி விமான நிலையம் அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சீன தூதரகம் அவசர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள சீன மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு சீன துணை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Explosion near Karachi Airport!
Share
Tweet
SendShare
Previous Post

நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமி உயிரிழப்பு!

Next Post

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் தாக்கப்பட்ட விவசாயி!

Related News

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies