ஹரியானாவில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக!
Nov 4, 2025, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானாவில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக!

Web Desk by Web Desk
Oct 8, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு  கடந்த அக்., 5ம் தேதி ஒரே கட்டமாக  நடைபெற்றது. 67.90 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், பாஜக காங்கிரஸ்,, -ஐ.என்.எல்.டி., -ஜே.ஜே.பி., ஆம் ஆத்மி கட்சிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சட்டசபை தேர்தலில், பதிவான வாக்குகளை  எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பிற்பகல்  2.45 மணி நிலவரப்படி பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 36 இதர கட்சியினர் 5 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.

முதல்வர் நயாப் சிங் சைனி முன்னிலை வகிக்கிறார். அவர் காங்கிரஸின் மேவா சிங்கை விட 840 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸின் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் 16,823 வாக்குகளுடன்  முன்னணியில் உள்ளார்.

இதனிடையே, ஹரியானா மக்கள் காங்கிரசுக்கு பாடம் புகட்டியுள்ளதாக  பாஜக மூத்த  தலைவர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது, இது கட்சியின் பணிகளுக்கு வலுவான மக்கள் ஆதரவைக் குறிக்கிறது என பாஜக மூத்த  தலைவர் ஷெஹ்சாத் பூனவல்லா தெரிவித்துள்ளார்.கருத்துக் கணிப்புகளைப் பார்த்துக் கொண்டாடியவர்கள் சரியான கருத்துக் கணிப்புகளைப் பார்த்து EVM மீது குற்றம் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

Tags: JJPJammuKashmir Assembly electionsbjpaam aadmi partyCongressHaryana assembly electionsNLD
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் – இண்டி கூட்டணி முன்னிலை!

Next Post

ஆன்லைன் மோசடி – காவல் துறை சார்பில் நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு வீடியோ!

Related News

தெலங்கானா : விடுதியில் மோசமான உணவு விநியோகம் – மாணவர்கள் போராட்டம்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை மறுப்பு!

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி : தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜகவினர் ஒற்றுமை பேரணி!

தென்காசி : கூட்டத்தில் போதிய இருக்கை இல்லை – அதிமுக, நாதக நிர்வாகிகள் வாக்குவாதம்!

பஹல்காமில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம் – வணிகர்கள் மகிழ்ச்சி!

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி – தீவிர விசாரணை!

ஓராண்டுக்கு பிறகு ChatGPT-ல் சந்தா கட்டாயம்!

சென்னையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம்!

நீதித்துறை ஒழுங்கீனம் – நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

மதுரை மானகிரி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணை!

நாகப்பட்டினம் மீனவர்கள் 31 பேருக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை சிறை காவல் – இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு!

இங்கிலாந்து : கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies