சாம்சங் தொழிலாளர்கள் போராட தடையில்லை! : சென்னை உயர்நீதிமன்றம்!
Jul 1, 2025, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாம்சங் தொழிலாளர்கள் போராட தடையில்லை! : சென்னை உயர்நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Oct 10, 2024, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அவசர முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது தொழிலாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைதியான முறையிலேயே தொழிலாளர்கள் போராடி வருவதாக குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட தடையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Tags: Samsung workers are not prohibited to fight! : Madras High Court!
ShareTweetSendShare
Previous Post

மீன் பிடிக்க சென்ற 21 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!

Next Post

தவெக மாநாடு வெற்றிபெற வேண்டி கிடா வெட்டி சிறப்பு பூஜை!

Related News

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

குற்ற வழக்குகளை முடிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் – ஆய்வாளர் மற்றும் ஏட்டுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

ரயில் கட்டண உயர்வு – நள்ளிரவு முதல் அமல்!

திருப்புவனம் இளைஞர் பலியான வழக்கு – ஆய்வு செய்த நீதிபதியின் காரை மறித்த பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயரும் – அமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் தப்பியோட முயன்ற போது வலிப்பு வந்து உயிரிழந்தார் – காவல்துறையின் எப்ஐஆருக்கு பலத்த எதிர்ப்பு!

மின்கட்டணம் உயர்வு : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 % அதிகரிப்பு!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies