மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நடத்துனரை மாணவி காலணியால் தாக்கினார்.
இதேபோல மற்றொரு சிறுமியும் அந்த நடத்துனரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் கூனி குறுகி நின்ற நடத்துனரின் வீடியோ இணையத்தில் வைரலானது.

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies