வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை பண்டிகை!
Jul 7, 2025, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை பண்டிகை!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள ஏஐடியூ ஷேர் ஆட்டோ ஸ்டாண்டில், ஆயுத பூஜையை முன்னிட்டு 40 ஷேட் ஆட்டோ வாகனங்களுக்கு அதன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆண்டு முழுவதும் தங்கள் குடும்பத்திற்காக உழைக்கும் வாகனங்களுக்கு இன்று ஒருநாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது தங்கள் மனதிற்கு திருப்தியளிப்பதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகளிலும் ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொழிற்சாலைகளை நேற்றிரவே கழுவி சுத்தப்படுத்தி, அலங்காரங்கள் செய்த தொழிலாளர்கள், இன்று தொழிற்சாலைக்குள் சுவாமி படங்களை வைத்து தீபாராதனை காட்டி தொழில் சிறக்க பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.

அதேபோல, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இன்று ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முதன்மை பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே ஊழியர்கள், ரயில்களுக்கு மலர் அலங்காரம் செய்து, வாழைக் கன்றுகள் கட்டியும், பொட்டு வைத்தும் பூஜை செய்து வழிபட்டனர்.

அப்போது ரயில்களுக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags: Ayudha Puja festival celebrated very critically!
ShareTweetSendShare
Previous Post

டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்!

Next Post

2 நாள் பயணமாக சிக்கிம் சென்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Related News

நாடாளுமன்றத்தில் வஉசி சிலை நிறுவப்படும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வ.உ.சி கனவு கண்ட சுதேசி இயக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் – எல்.முருகன்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் – கோப்பையை கைப்பற்றிய திருப்பூர் தமிழன்ஸ் அணி!

இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் – எல்.முருகன்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப்போட்ட கனமழை!

இந்தி மொழியை எதிர்க்கவில்லை – முதல்வர் ஸ்டாலினுக்கு சிவசேனா பதில்!

தால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த பியூஷ் கோயல்!

ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

உத்தரப்பிரதேசம் : ரூ.1.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!

12 நாடுகளுக்கு வரி விதிப்பு – கடிதங்களில் கையெழுத்திட்ட டிரம்ப்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள் – சால்வை அணிவித்து வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர்!

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies