சிக்கிமில், காணொலி மூலம் நடைபெற்ற ராணுவ தளபதிகள் மாநாட்டில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக சிக்கிம் மாநிலம் டார்ஜிலிங் அடுத்த காங்டாக் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு காணொலி வாயிலாக நடைபெற்ற ராணுவ தளபதிகள் மாநாட்டில், ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இதனை தொடர்ந்து அங்குள்ள பார்வையாளர்கள் கையேட்டில் ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.