பாபா சித்திக் கொலை வழக்கில் சிக்கியவர் 18 வயதை கடந்தவரா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Jul 5, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாபா சித்திக் கொலை வழக்கில் சிக்கியவர் 18 வயதை கடந்தவரா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான இரண்டாவது நபருக்கு 18 வயதை கடந்தவரா என்பதை கண்டறிய, அவருக்கு எலும்பு பரிசோதனை மேற்கொள்ளுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான பாபா சித்திக் மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு டெல்லியின் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் காவலில் எடுப்பதற்காக போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது 2-வது குற்றவாளியாக கைதான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபர், 18 வயதை கடந்தவரா என்பதை கண்டறிவதில் குழப்பம் நீடித்தது. அதனடிப்படையில், அவருக்கு எலும்பு பரிசோதனை செய்து அவரது வயதை கண்டறியும்படி போலீசாருக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: mumbaiMaharastramumbai courtNirmal Nagarformer minister Baba SiddiquiBaba Siddiqui murdercase
ShareTweetSendShare
Previous Post

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி – அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

Next Post

பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் – OLA நிறுவனத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்!

Related News

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் : அதிமுக கவுன்சிலர்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப்பயணம்!

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற ஷங்க்பால் ஆலய திருவிழா!

தவாக நிர்வாகி வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கு – 4 ஆவது நாளாக விசாரணை!

உக்ரைன் மீது 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்!

ஒடிசா சுவாமி தரிசனத்துக்காக குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

கோர்டெலியா குரூஸ் சொகுசு கப்பல் சேவைக்கு அதிமுக எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கேரளா : பழுதால் தரையிறங்கிய F-35 விமானத்தின் காட்சி!

மூணாறில் சுற்றுலா வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணம்!

மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் கேட்கும் கல்லூரி – மாணவர் போராட்டம்!

டுராண்ட் கோப்பையை வெளியிட்டார் திரௌபதி முர்மு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies