சர்வதேச தொலைத்தொடர்பு மாநாடு - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Nov 15, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச தொலைத்தொடர்பு மாநாடு – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Oct 15, 2024, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லி பாரத் மண்டபத்தில், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரநிலைப்படுத்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தொலைத்தொடர்பு குறித்த கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரநிலைப்படுத்தல் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஆகாஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொலைத்தொடர்பு மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பத்தில் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்வதாக தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள 120 கோடி மக்கள் செல்போன் பயனாளர்களாக உள்ளதாவும், அதில் 90 கோடி பேர் இணையவசதியை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார். 2014-ல் இந்தியாவில் 2 செல்போன் உற்பத்தி அலகுகள் இருந்ததாகவும், தற்போது அவை 200ஆக அதிகரித்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செல்போன்களை உலகிற்கு வழங்கும் பணியில் தற்போது இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், ஜி20 உச்சி மாநாட்டை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது ​​ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற செய்தியை வழங்கியபோன்று, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய மாநாட்டின் மூலம் மோதலில் இருந்து உலகை இணைக்கும் பணியை இந்தியா மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

Tags: delhiprime minister modiInternational Telecommunication Conference
ShareTweetSendShare
Previous Post

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்ததால் மின்சார ரயில்கள் தாமதம்!

Next Post

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Related News

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

Load More

அண்மைச் செய்திகள்

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies