மழை நேரங்களில் தற்காத்து கொள்வது எப்படி? என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது! சிறப்பு தொகுப்பு!
Oct 14, 2025, 01:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை நேரங்களில் தற்காத்து கொள்வது எப்படி? என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது! சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Oct 15, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் பருவமழை மிரட்ட தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்…

மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி ஆற வைத்த பிறகே அருந்த வேண்டும்

முன்கூட்டியே தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் வெளிச்சம் வழங்க உதவும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளை முன்கூட்டியே வாங்கி வைத்திருக்க வேண்டும்..

வீட்டில் உள்ள மின்விளக்குகளை கவனமுடன் கையாள்வதோடு உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனடியாக மாற்றுவது விபத்தை தவிர்க்க உதவும்

சூப், ரசம், பால், டீ, காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்துவது உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும்

அரசு வெளியிடும் இயற்கை பேரிடர் சார்ந்த அவசர எண்களை குறித்து வைத்துக்கொள்வது நல்லது

மொபைல் போன்களுக்கான பவர் பேங்க் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சார்ஜ் செய்ய வேண்டும்.

எமர்ஜென்சி விளக்குகளுக்கும் போதிய அளவு சார்ஜ் செய்து வைப்பது நலம்.

மழைக் காலங்களில் செய்யக்கூடாதவை என்னவென்றால் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்

மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அதன் அருகில் இருக்கும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

மழையின் போது வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டதால் மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரங்களுக்கு கீழ் நிற்க கூடாது.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

Tags: tamilnadu rain. metrological centerrain warningrain precautionary measuresheavy rainrain alertweather updatetamil nadu rain
ShareTweetSendShare
Previous Post

மழை நீரால் சூழப்பட்ட பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதை!

Next Post

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies