மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் - ஜாரக்ண்டில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு!
Jul 4, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் – ஜாரக்ண்டில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Oct 15, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும்,

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வரும் 22-ம் தேதி தொடங்கி, 29 -ம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 30-ம் தேதி நடைபெறும் என்றும்,  மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்,
என்றும் கூறினார்.  மேலும், பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படும் எனவும் தெரிவித்தார்.

நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் ஜார்க்கண்ட மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 18-ல் தொடங்கி 25-ம் தேதி நிறைவடையும் தெரிவித்த அவர், வேட்பு மனு மீதான பரிசீலனை வரும் 28-ம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.

மேலும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ல் தொடங்கி 29-ல் நிறைவடையும் என்றும்,

வேட்பு மனு மீதான பரிசீலனை வரும் 30 தேதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஒட்டுமொத்த தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ல் நடைபெறும் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

Tags: election commission of indiaJharkhand assembly electionsMaharashtra assembly election
ShareTweetSendShare
Previous Post

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் – ஆவேசமான அமைச்சர்!

Next Post

டிஜிட்டல் துறைக்கு சர்வதேச அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

Related News

லாக்-அப் டெத் – நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!

அஜித்குமார் லாக்கப் டெத் : 3 ஆவது நாளாக விசாரணையை தொடர்ந்த தனி நீதிபதி!

புதுச்சேரியில் அடுத்த மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை : தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு!

கூமாபட்டி போல் இணையத்தில் வைரலாகும் குருவித்துறை!

திண்டுக்கல் அருகே பாஜக முன்னாள் நிர்வாகி பாலகிருஷ்ணன் கொலை – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

சேலம் : திமுகவினர் அராஜகம் – தனியார் கேபிள் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

LIK படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

“மார்கன்” படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

நிவின் பாலியின் புதிய படத்தின் பெயர் “சர்வம் மயா”!

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

‘தி ஒடிசி’ படத்தின் டீசர் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

FIDE உலக கோப்பை தொடரில் இந்தியா வெற்றி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தம்!

ராணுவத்துக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் நிறைவு செய்த சுபன்ஷு சுக்லா!

வாணியம்பாடி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies