ஹரியானா ஆளுநருடன் சந்திப்பு - ஆட்சியமைக்க உரிமை கோரினார் நயாப் சிங் சைனி!
Nov 2, 2025, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா ஆளுநருடன் சந்திப்பு – ஆட்சியமைக்க உரிமை கோரினார் நயாப் சிங் சைனி!

Web Desk by Web Desk
Oct 16, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானாவில் மீண்டும் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநரிடம் நயாப் சிங் சைனி உரிமை கோரினார்.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக தேர்வானது.

இந்த நிலையில், சண்டீகரில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி அம்மாநில முதலமைச்சர் நயப் சிங் சைனி ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, மனோகர்லால் கட்டார், தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர். ஹரியானா முதலமைச்சராக நயாப் சிங் சைனி நாளை பதவியேற்கிறார்.

Tags: Haryana Governor Bandaru DattatrayabjpCongressNayab Singh Sainihome minister amith shahHaryana assembly elections
ShareTweetSendShare
Previous Post

தண்டவாளத்தில் தண்ணீர் – மெதுவாக இயக்கப்பட்ட ரயில்கள்!

Next Post

6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இன்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா!

விசாரணையில் குறைபாடு – கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை!

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது சி.எம்.எஸ் – 3 செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவை பகைத்ததால் வினை : துபாய் மூலம் இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் வங்கதேசம்!

முக்கிய கமாண்டர்களின் தொடர் கொலைகளில் விலகாத மர்மம் : உயிருக்கு அஞ்சி மறைந்து வாழும் லஷ்கர் தலைவர்!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

உலக புகழை துறந்து ஆன்மிக பாதைக்கு மாறிய “ஆஜானுபாகு” : பிருந்தாவன் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையாற்றிய வீடியோவால் நெகிழ்ச்சி!

இந்திய சந்தைகளில் புதிய உச்சத்தை தொட்ட ஆப்பிள் தயாரிப்புகள் : 4-வது காலாண்டில் 102.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி சாதனை!

டிரம்பின் திடீர் அறிவிப்பால் உலகளாவிய பதற்றம் : மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் அமெரிக்கா?

விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies