பிரதமர் மோடி வரும் 22-இல் ரஷ்யா பயணம்! : புதினை சந்திக்கிறார்!
Mar 21, 2026, 06:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடி வரும் 22-இல் ரஷ்யா பயணம்! : புதினை சந்திக்கிறார்!

Murugesan M by Murugesan M
Oct 18, 2024, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி வரும் 22-ஆம் தேதி ரஷ்யாவின் கசான் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசுகிறார்.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது மாநாடு வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெறுகிறது.

இதையொட்டி, 22-ஆம் தேதி அங்கு செல்லும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றுவதுடன், ரஷ்ய அதிபர் புதினையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக மக்கள்தொகையில் பிரிக்ஸ் நாடுகள் 41 சதவீதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவீதமும் அங்கம் வகிக்கின்றன. இதேபோல சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் 16 சதவீதம் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Prime Minister Modi will visit Russia on the 22nd! : Meets Putin!
ShareTweetSendShare
Previous Post

நிலக்கரி சுரங்க ஊழல்- ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரின் மனு தள்ளுபடி!

Next Post

பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! : பொதுமக்கள் கோரிக்கை

Related News

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies