யாஹ்யா சின்வார் கொலை போர் முடிவதற்கான துவக்கப் புள்ளி! : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு
Oct 24, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

யாஹ்யா சின்வார் கொலை போர் முடிவதற்கான துவக்கப் புள்ளி! : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

Web Desk by Web Desk
Oct 18, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட சம்பவம் போர் முடிவதற்கான துவக்கப் புள்ளி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

சின்வார் கொலை ஹமாஸ் வீழ்ச்சியில் மிக முக்கிய மைல்கல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய மிகக் கொடூர தாக்குதலுக்கு யாஹ்யா சின்வார் மூளையாக செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.

இவர் தற்போது கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: The killing of Yahya Sinwar is the starting point for the end of the war! : Israeli Prime Minister Benjamin Netanyahu
ShareTweetSendShare
Previous Post

யாஹ்யா சின்வாரின் கடைசி நொடிகள் வீடியோ வெளியீடு!

Next Post

50 ஆண்டுகளாக தமிழகத்தை பிரிக்க முயற்சி! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடை!

அமெரிக்கா : ஒரே நேரத்தில் 2 வேலை பார்த்த அரசு ஊழியர் கைது!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!

Load More

அண்மைச் செய்திகள்

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

டெல்லி : BSF வரலாற்றில் புதிய சாதனை படைத்த பெண் காவலர்!

கர்நாடகா : மகேந்திரா தாரில் ஆபத்தான ஹெட்லைட்டை பொருத்தி பயணம்!

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies