மடிப்பாக்கத்தில் கொட்டப்படும் குப்பைகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்!
Oct 9, 2025, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மடிப்பாக்கத்தில் கொட்டப்படும் குப்பைகள் – நோய் தொற்று ஏற்படும் அபாயம்!

Web Desk by Web Desk
Oct 19, 2024, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள சிவன் கோயில் அருகே இருக்கும் காலியிடங்களில் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுகின்றன.

இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாய சூழல் நிலவுதாகும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Chennaimadipakkamgarbage issueSathasivam Nagarmedical waste
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்டில் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது பொது சிவில் சட்டம் – ஏற்பாடுகள் தீவிரம்!

Next Post

இந்தியாவின் வணிக நட்புக் கொள்கைகளை, மெக்சிகன் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் – நிர்மலா சீதாராமன் அழைப்பு!

Related News

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies