உத்தரகாண்டில் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது பொது சிவில் சட்டம் - ஏற்பாடுகள் தீவிரம்!
Sep 11, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்டில் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது பொது சிவில் சட்டம் – ஏற்பாடுகள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2024, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரகாண்டில் அடுத்த மாதம் 9-ஆம் தேதிக்குள் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் சட்டப் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த பிப்ரவரியில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கடந்த மார்ச்சில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், அதற்கான விதிகளை வகுக்க கமிட்டி ஒன்றை உத்தரகாண்ட் அரசு உருவாக்கியது.

அந்த கமிட்டி விரிவான ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் சமர்ப்பித்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் 9-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்படுவதால், அதற்குள் பொது சிவில் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Uttarakhandcommon civil codeUttarakhand Legislative AssemblyChief Minister Pushkar Singh Thami.
Share
Tweet
SendShare
Previous Post

அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்திய உக்ரைன் – ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு!

Next Post

மடிப்பாக்கத்தில் கொட்டப்படும் குப்பைகள் – நோய் தொற்று ஏற்படும் அபாயம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies