இந்தியாவின் வணிக நட்புக் கொள்கைகளை, மெக்சிகன் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் - நிர்மலா சீதாராமன் அழைப்பு!
Nov 9, 2025, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் வணிக நட்புக் கொள்கைகளை, மெக்சிகன் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் – நிர்மலா சீதாராமன் அழைப்பு!

Web Desk by Web Desk
Oct 19, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் அதிகமுள்ள துறைகளாக சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளை இந்தியா சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இத்துறைகளில் இந்தியாவின் ஸ்டார்ட் அப் மற்றும் கல்வி நிறு-வனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து, மெக்சிகோ நிறுவனங்கள் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வணிக நட்புக் கொள்கைகளை, மெக்சிகன் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: IndiaArtificial intelligenceFinance Minister Nirmala SitharamanMexicoGuadalajara
ShareTweetSendShare
Previous Post

மடிப்பாக்கத்தில் கொட்டப்படும் குப்பைகள் – நோய் தொற்று ஏற்படும் அபாயம்!

Next Post

பழங்குடியின சமூக வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருகிறது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Related News

மென்பொறியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வேலை கிடைக்க உதவிய சாட் ஜிபிடி!

கழிவுபொருட்களை விற்றதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்!

தர்மபுரி : நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

ஒழுங்கமைக்கப்பட்ட இந்து சமுதாயத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் பணி – மோகன் பாகவத்

ரசிகரின் பைக்கில் ஆட்டோகிராப் போட்ட தோனி – வீடியோ வைரல்!

திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி நேரடி தகுதி!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!

இந்திய விமானப்படையின் 93-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு கட்டுப்பாடு? – தயாரிப்பாளர் சங்கம்

ஈரானில் கடும் தண்ணீர் பஞ்சம்!

வார இறுதியை ஒட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

அவனியாபுரம் – காய்கறி வாரச் சந்தையால் போக்குவரத்து நெரிசல்!

டெல்லி : 847 புஷ்-அப் எடுத்து ரோஹ்தாஷ் சவுத்ரி கின்னஸ் சாதனை!

கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படத்தின் டீசர் வெளியீடு!

ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies