ஆந்திராவில் சிறுமி எரித்துக்கொலை - போலீசார் தீவிர விசாரணை!
Jul 5, 2025, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் சிறுமி எரித்துக்கொலை – போலீசார் தீவிர விசாரணை!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் சிறுமியை எரித்து கொலை செய்த நபரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கோபவரம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை விக்னேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். விக்னேஷ்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணமான நிலையில், தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு மாணவியிடம் விக்னேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நீ இல்லை என்றால் நான் உயிரோடு இருக்கமாட்டேன் எனக்கூறி மாணவியை காட்டுப்பகுதிக்கு விக்னேஷ் அழைத்துள்ளார். இதையடுத்து காட்டுப்பகுதிக்கு சென்ற மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற விக்னேஷ், தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டர் கொண்டு மாணவியின் ஆடையில் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறைக்கு தகவலளித்தனர். இதையடுத்து மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதையடுத்து 4 தனிப்படைகள் அமைத்து விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Andhra PradeshKadapagirl murder case
ShareTweetSendShare
Previous Post

ஆட்டோ ஓட்டுநர் சங்க ஆயுத பூஜை விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் முப்பெரும் விழா!

Related News

டுராண்ட் கோப்பையை வெளியிட்டார் திரௌபதி முர்மு!

வாழப்பாடி அருகே அனுமதி இல்லாமல் கருணாநிதி சிலை – காவல்துறை விசாரணை!

பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து – தம்பதி உயிரிழப்பு!

கோவையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

உத்தரகண்ட் : பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு – சீரமைப்பு பணிகள் மும்முரம்!

ககன்யான் 4-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூருவில் எக்ஸ்ட்ரா கப் கேட்டதில் வாடிக்கையாளருக்கும் கேசியருக்கும் தகராறு!

குஜராத் : மழைநீர் புகுந்ததால் சாலையில் பழுதாகி நின்ற வாகனங்கள்!

தென்காசி : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம், காவலர்களால் கொல்லப்பட்டால் ரூ. 5 லட்சமா? – சீமான் கேள்வி!

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு – திருப்புவனம் காவல் நிலையத்தில் தனி நீதிபதி ஆய்வு!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை அருகே தனியார் பள்ளி மாணவன் மர்மான முறையில் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies