மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம் - ஏராளமானோர் பங்கேற்பு!
Mar 15, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம் – ஏராளமானோர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி எம்.ஜி.எம் புற்றுநோய் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

நுங்கம்பாக்கத்தில் இருந்து அண்ணா நகர் வரை நடைபெற்ற நடைபயணத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிங்க் நிற உடையில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஜி.எம் புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குனர் ராஜா, மார்பக புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிய, வயதுக்கு வந்த பெண்கள் மார்பகங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதேபோல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தில்லைநகர் வரையிலான விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

Tags: Chennaitrichyawareness walkathonBreast Cancer Awareness Month.mgm hospital
ShareTweetSendShare
Previous Post

தவெக மாநாடு – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

Next Post

தீபாவளியன்று எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? – மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies