இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 7,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 58,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..