வருண பகவான் கிருபையால் மழை, வெள்ளத்தில் இருந்து தப்பித்த சென்னை மக்கள் - டிடிவி தினகரன்
Jun 30, 2025, 09:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருண பகவான் கிருபையால் மழை, வெள்ளத்தில் இருந்து தப்பித்த சென்னை மக்கள் – டிடிவி தினகரன்

Web Desk by Web Desk
Oct 21, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுபோல் 2-வது நாளும் தொடர்ந்து மழை பெய்திருந்தால், சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது

நல்லவேளை  சென்னை மக்கள் வருண பகவான் கிருபையால் தப்பித்தார்கள். வானிலை ஆராய்ச்சி தகவல்படி மேலும் ஒரு நாள் மழை பொழிந்திருந்தால் சென்னையே வெள்ளக்காடாகி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.  இது சென்னை மக்கள் செய்த புண்ணியம் தானே தவிர இதில் ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்வதற்கு ஒன்றும் இல்லை. அதுதான் உண்மை என தெரிவித்தார்.

நேற்று இரவு பெய்த மழைக்கு வள்ளுவர் கோட்டம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது என மக்கள் பேட்டி அளித்ததை தொலைக்காட்சியில் இன்று பார்த்தாகவும் அவர் கூறினார்.

Tags: dinakaran press meetChennairaindinakarankanchipuruam
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மதரஸா பள்ளிகளை மூட தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரை – உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை !

Related News

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

உயிரிழந்த அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies