rain - Tamil Janam TV

Tag: rain

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

சென்னையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாகச் ...

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்ற நிலையில் ஒடிசாவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளின் கீழ்மட்ட ...

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கேரளாவில் பெய்து வரும் அதி தீவிர கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 31ஆம் தேதி முதல் பெய்து ...

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரளாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட 5 ...

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

நாகலாந்தில் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு ...

நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை : 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதம் – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை 42 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. அது ...

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை ...

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி ...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ...

எல் நினோவால் குறையும் பருவமழை : விவசாய உற்பத்தி பாதிப்பால் வறட்சி? – சிறப்பு கட்டுரை!

இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வறட்சி, விவசாய உற்பத்தியின்மை, உணவு பொருட்களின் விலைஏற்றம் ...

விருதுநகரில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை; மின்கம்பங்கள் சேதம்

விருதுநகர் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து சேதமாகின. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த ...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் சில ...

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பதிவு உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குச் ...

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் 22 இடங்களில் ...

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன்னியாகுமரி, நெல்லை, ...

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கோடை வெப்பம் கொளுத்திய நிலையில் மாலை நேரத்தில் ...

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

தேனியில் வெளுத்து வாங்கிய கனமழையால் ரயில்வே சுரங்கப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த ...

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

திருச்சி மாவட்டம் துறையூரில் மழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புளியஞ்சோலை, கோட்டப்பாளையம், பி.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. ...

பூந்தமல்லி அருகே கண்ணம்பாளையம் ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர்!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கண்ணம்பாளையம் ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது. பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகப் ...

வேலப்பன்சாவடி : வெள்ளத்தில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்ட போக்குவரத்து போலீசார்!

சென்னை வேலப்பன்சாவடியில் வெள்ளத்தில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் போக்குவரத்து போலீசார் மீட்டனர். சென்னை ஆவடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். ...

திருவாரூர் : நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் : விவசாயிகள் கவலை!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். டிட்வா புயல் காரணமாகத் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு ...

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

வங்கக்கடலில் புயல் சின்னம் வலுவடைந்து வரும் நிலையில், மரக்காணத்தை சுற்றியுள்ள 19 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், ...

தென்காசி : கனமழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மாடியனூரில் கனமழை காரணமாக ராஜாமணி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனினும் வீட்டில் ...

தூத்துக்குடியில் 5வது நாளாக தொடரும் மழை!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் தூத்துக்குடியில் கடந்த 5 தினங்களாகப் பெய்து ...

Page 1 of 6 1 2 6