80% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு!
Mar 20, 2026, 12:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

80% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் 6 முதல் 23 மாதங்கள் வரையிலான 80 சதவீத குழந்தைகளுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அளிக்கப்படுவதில்லை என உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நான்கில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் போன்ற 8 வகை உணவுகளை சேர்ப்பது அத்தியாவசியமாகிறது.

ஆனால், மகாராஷ்டிராவில் 6 முதல் 23 மாதங்கள் வரையிலான 80 சதவீத குழந்தைகளுக்கு, இந்த 8 வகை உணவுகளில் 5-ஐ விட குறைவான அளவிலேயே ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அளிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், மிக சிறிய வயதுடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதுடன், பல்வேறு உடல்நல பாதிப்புகளும் எளிதில் ஏற்படுகின்றன.

மகாராஷ்டிராவை போலவே, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 80% of children suffer from malnutrition
ShareTweetSendShare
Previous Post

சிறைத்துறை முன்னாள் டிஐஜி, எஸ்பி ஜெயிலர் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட்!

Next Post

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்! :

Related News

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies