திமுக வடக்கு எம்எல்ஏ கோ. தளபதியை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதம்!
Mar 20, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக வடக்கு எம்எல்ஏ கோ. தளபதியை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் களத்தில் வந்து இறங்கி பாருங்கள், எங்களுடைய கஷ்டம் தெரியும் என திமுக எம்எல்ஏ தளபதியிடம் மதுரை மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், ஆளைவிட்டால் போதும் என அவர் ஓட்டம் பிடித்தார்.

மதுரையில் பெய்த கனமழையால், மாநகராட்சி 27 -வது வார்டுக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகர், பெரியார் வீதி, வாஞ்சிநாதன் தெரு, போஸ் வீதி, மற்றும் காமராஜர் தெரு உள்ளிட்ட பிரதான சாலை முழுவதிலும் தண்ணீரில் மூழ்கியது.

மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கியதால், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், அந்த வழியாக சென்ற திமுக வடக்கு எம்எல்ஏ கோ.தளபதியை அப்பகுதி பொது மக்கள் முற்றுகையிட்டனர்.

ஓட்டு கேட்க மட்டும் வந்தால் போதுமா, இப்ப வந்து பாருங்கள் ஏரியாவே தண்ணீரில் மிதக்கிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வாகன ஓட்டுநரிடம் வண்டியை எடுக்க சொல்லி, அந்த இடத்தை விட்டே எம்எல்ஏ தளபதி அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.

Tags: DMK North MLA Co. Public debate by besieging the commander!
ShareTweetSendShare
Previous Post

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உண்ணாவிரத போராட்டம்!

Next Post

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து!

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies