முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கரை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் முழக்கம்!
Nov 5, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கரை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் முழக்கம்!

Web Desk by Web Desk
Oct 23, 2024, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 22 மாதங்களாக ஒப்படைக்கப்படாத ஓய்வூதிய தொகையை வழங்கவேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் வாழ்நாள் சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் சாலையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணி முதல் இந்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், ஓய்வுபெற்ற அரசுப்போக்குவரத்து ஊழியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இதை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags: Chief Minister M. K. Stalinminister Shivshankar condemned transport workers slogan!
ShareTweetSendShare
Previous Post

ஒவ்வொருவரும் 50 புதிய நபர்களை பாஜகவில் சேர்க்க வேண்டும்! : பொன். ராதாகிருஷ்ணன்

Next Post

சீன அச்சுறுத்தல் எதிரொலி! : அதி நவீன ஏவுகணைகள் வாங்கும் ஆஸ்திரேலியா!

Related News

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies