ஒவ்வொருவரும் 50 புதிய நபர்களை பாஜகவில் சேர்க்க வேண்டும்! : பொன். ராதாகிருஷ்ணன்
Sep 21, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒவ்வொருவரும் 50 புதிய நபர்களை பாஜகவில் சேர்க்க வேண்டும்! : பொன். ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் பொறுப்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பொன் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில துணை தலைவர்கள் கரு. நாகராஜன், வி. பி துரைசாமி , நாராயணன் திருப்பதி மற்றும் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஒவ்வொரு பாஜக உறுப்பினர்களும் 50 புதிய நபர்களை பாஜகவில் சேர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் 66 மாவட்டங்களுக்கு பாஜக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: Everyone should recruit 50 new people to BJP! : Gold. Radhakrishnan
Share
Tweet
SendShare
Previous Post

மழைநீரில் மூழ்கிய ஆனையூர் உழவர் சந்தை!

Next Post

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கரை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் முழக்கம்!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies