இந்தியாவின் தவறான வரைபடத்தை பதிவிட்டு நீக்கிய திமுக அயலக அணி!
Mar 19, 2026, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் தவறான வரைபடத்தை பதிவிட்டு நீக்கிய திமுக அயலக அணி!

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் தவறான வரைபடத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு திமுக அயலக அணி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு திமுக அயலக அணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது.

அதில் ஜம்மு காஷ்மீரை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்தது போன்ற இந்திய வரைபடம் இடம்பெற்றிருந்தது. இதனால் திமுக அயலக அணி பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், எக்ஸ் தளத்தில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

கண்டனங்கள் வலுக்கத்தொடங்கியதை அடுத்து திமுக அயலக அணி சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நீக்கியது. மீண்டும் இந்தியாவின் வரைபடத்தை பகிர்ந்துள்ளது.

முன்னதாக இந்தியாவின் விண்வெளித் துறைமுகத்தைக் கொண்டாடும்போது சீன ராக்கெட்டுகளை திமுக ஐடி விங் காட்சிப்படுத்திய நிலையில், தற்போது இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டு 2வது முறையாக திமுக சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Tags: The DMK neighborhood team posted and deleted the wrong map of India!
ShareTweetSendShare
Previous Post

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற சொல்லை நீக்க வலியுறுத்தல்!

Next Post

தொழிலக ஆல்கஹால் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்! : உச்சநீதிமன்றம்

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies