அமராவதி ரயில் சேவைக்கு ரூ.2, 245 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mar 15, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமராவதி ரயில் சேவைக்கு ரூ.2, 245 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரா தலைநகர் அமராவதிக்கு ரயில் சேவை வழங்க 2 ஆயிரத்து 245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆந்திரா தலைநகர் அமராவதிக்கு ரயில் வழித்தட இணைப்புக்காக ரூ.2,245 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் மூலம், சென்னை, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஆந்திர தலைநகர் அமராவதியிலிருந்து போக்குவரத்து சுலபமாகும் என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

57 கிலோமீட்டர் தூரம் அமைய உள்ள இந்த இருப்பு பாதையின் இடையே அமராவதி ஆற்றில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் விண்வெளி துறையில் புதிய நிறுவனங்களை தொடங்கும் நோக்கில், ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இந்த நிதி தேவையின் அடிப்படையில், ஆண்டுக்கு தலா 150 கோடி ரூபாய் முதல் 250 கோடி ரூபாய் வீதம் ஐந்தாண்டுகளுக்கு படிப்படியாக விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags: 245 allocatedprime minister modiAndhra capitalAmaravati train servicecentral cabinet approvedRs 2
ShareTweetSendShare
Previous Post

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கு – அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் – கனடா பிரதமருக்கு எம்.பி.க்கள் கெடு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies