திருவாரூர் மத்திய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கு - அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
Aug 2, 2026, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கு – அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக சர்வதேச கருத்தரங்கில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இன்று, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, உளவியல் துறையில் ஆராய்ச்சிகளுக்கான வாய்ப்புகள் குறித்த 14-வது சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

இந்தக் கருத்தரங்கில், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கேற்ப சாதகமான சூழல் உருவாக்குவது பற்றியும், பிரதமர்.நரேந்திர மோடி  அவர்களால் கொண்டு வரப்பட்ட, தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற ‘தேசிய கல்விக் கொள்கை” மற்றும் கல்வித் துறைக்காக மத்திய அரசு செய்து வருகின்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது என தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganInternational Seminar of Tiruvarur Central University.nternational Symposium on Research Opportunities
ShareTweetSendShare
Previous Post

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

அமராவதி ரயில் சேவைக்கு ரூ.2, 245 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies