சிதம்பரம் கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளனர் - உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்!
Jul 6, 2025, 10:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிதம்பரம் கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளனர் – உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

சிதம்பரம் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985, 1988 ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆஜரான பொது தீட்சதர்கள் தரப்பு, கோயில் நிலங்களை விற்பனை செய்ததாக அறநிலையத்துறை கூறும் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது என தெரிவித்தது.

மேலும் கோயில் நிலங்கள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து அறநிலையத்துறை சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளிக்க தீட்சிதர்கள் தரப்புக்கு அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: high courtChidambaram Nataraja TempleDikshitars sold temple land
ShareTweetSendShare
Previous Post

நீர்நிலை ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

நாராயணன் திருப்பதி பிறந்த நாள் : அண்ணாமலை வாழ்த்து!

Related News

மணல் கொள்ளை வழக்கு – ட்ரோன் மூலம் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்a மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடல்? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்ற கூட்ட விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்ததால் கவிழ்ந்த பெட்ரோல் லாரி!

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

சென்னையில் குடிசை வீட்டில் வெடித்த கேஸ் சிலிண்டர் – அடுத்தடுத்த வீடுகளில் பரவிய தீ!

Load More

அண்மைச் செய்திகள்

2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை – தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies