இவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? - தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து பிரேமலதா கேள்வி!
Sep 18, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? – தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து பிரேமலதா கேள்வி!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை  முதல்வர் உதயநிதி  தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது.  ஆனால் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு டெக்னிக்கல் பிரச்சனை (technical Problem) என உதயநிதி  கூறியுள்ளார்.

தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல்களை முறையாக பயிற்சி பெற்றவர்களை வைத்துப் பாடவைiks வேண்டும். பாடத் தெரியவில்லை என்றால் ரெக்கார்டு செய்த தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாட வைக்க வேண்டும்.

அதை செய்யாமல் தவறாக பாடுவது. தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். இவர்களுக்கு என்றால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு என்றால் ஒரு நியாயமா என்ற கேள்வி எழுகிறது.

எனவே தவறு யார் செய்தாலும் தவறு, தவறு தான். இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags: Premalatha VijayakanthDMDk General Secretaryudayanithi stalintamilthai valthu
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் சந்திப்பு – பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Next Post

2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் – இபிஎஸ் உறுதி!

Related News

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை சூளைமேட்டில் மழைநீர் கால்வாய் பணி : மண்ணில் புதைந்த கட்டடங்கள்!

பாலிவுட் நடிகை  திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசார்!

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!

பிரதமர் மோடிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபட்ட சரத்குமார்!

நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies