வங்க தேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தல்!
Oct 9, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்க தேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 26, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்க தேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்நிலையில் தத்தாத்ரேயா ஹோசபாலே  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எந்தவொரு சமூகத்திற்கும் ஒற்றுமை அவசியம் என்றும், இன்று பல மதவாதிகளும் கட்சிக்காரர்களும் தங்கள் அனுபவத்தில் இருந்து அதை புரிந்துகொண்டு வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும்,  இந்து ஒற்றுமை சமுதாயத்தில் இன்றியமையாதது மற்றும் பொது நலனுக்கு அவசியம் என்றும் அவர் கூறினார். சாதி மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்துக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும், எனவே நாம்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுககொண்டார்.

தொடர்ந்து பேசிய தத்தாத்ரேயா, வங்கதேச இந்துக்கள் புலம்பெயராமல் அங்கேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் எனவும்  தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்.

சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு ஓடிடிக்கும் சான்றிதழ் வாரியங்கள் கொண்டு வர  வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Tags: RSS National Executive meetingRSSupHindus in BangladeshDattatreya Hosabale Indian Politicianensure safety of hindus
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் கனமழை – தாமிரபரணி தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை!

Next Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32,000 கன அடி நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை!

Related News

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies