தவெக மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு!
Jul 7, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 27, 2024, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தவெக மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட தவெக-வினர் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாநாட்டிற்கு செல்லும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க, காஞ்சிபுரம் மாவட்ட தவெக-வினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே.பி.தென்னரசு, தொழுப்பேட்டில் அமைந்துள்ள ஈஸ்வர் மஹாலில் உணவு தயாரிப்பு பணியினை தொடங்கி வைத்தார். 150-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து  தொண்டர்களுக்கு உணவு பாக்கெட் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது பிற்பகல் 3 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamilaga vetri kalagamtamilaga vetri kalagam conferenceKanchipuram District
ShareTweetSendShare
Previous Post

தரமற்ற ஹெல்மெட் விற்பனை – கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

Next Post

தீபாவளி பண்டிகை – கால்நடை சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை அமோகம்!

Related News

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

வல்லக்கோட்டை  : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

ஹிராகுட் அணையில் இருந்து நீர் திறப்பு – ஆர்ப்பரித்து பாயும் தண்ணீர்!

Load More

அண்மைச் செய்திகள்

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

காந்தாரா – 2 அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்!

விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!

மதுரை : கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த தந்தை, மகன் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்!

சத்தீஸ்கர் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 17 பேர் பத்திரமாக மீட்பு!

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

குஜராத்தில் கனமழை : வாகன ஓட்டிகள் கடும் சிரமம்!

மகாராஷ்டிரா : மவுண்டட் கன் சிஸ்டம் வாகனத்தை தயாரித்த டிஆர்டிஓ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies