விஜய்யின் முதல் மாநாடு பேச்சை வைத்து கருத்து கூற முடியாது! - வானதி
Jul 6, 2025, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விஜய்யின் முதல் மாநாடு பேச்சை வைத்து கருத்து கூற முடியாது! – வானதி

Web Desk by Web Desk
Oct 29, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக முதல் மாநாட்டில் விஜய் பேசியதை வைத்து எந்த கருத்தையும் கூற முடியாது எனவும், வருங்காலங்களில் அவரது செயல்பாடுகளை வைத்தே கருத்து கூற முடியும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் அமைந்துள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாயின் அரவணைப்பில் மட்டுமே வளரும் 5 முதல் 12 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு, ‘மோடியின் மகள்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன், நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 10 ஆயிரம் ரூபாய், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன், ‘மோடியின் மகள்’ திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு அனைத்து விதமான உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். மேலும், புதிதாக கட்சி தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அவர், முதல் மாநாட்டின் பேச்சை வைத்து எந்த கருத்தும் கூற முடியாது என்றார்.

Tags: Can't comment on Vijay's first conference speech! - Vanadi
ShareTweetSendShare
Previous Post

சர்ச்சையில் சிக்கிய நடிகை சாய் பல்லவி!

Next Post

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மீண்டும் ரயில் சேவை!

Related News

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் யாகசாலை பூஜை – திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு!

ராமநாதபுரம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies