புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலைய மலர்சந்தையில் வரத்து குறைவு மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக மலர்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி 250 ரூபாய்க்கும், ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை பூ ஆயிரம் ரூபாய்க்கும் அதிகரித்து விற்பனையானது.
இருப்பினும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலர்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.