5 சவரன் நகையுடன் சாலையில் கிடந்த பை - போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!
Jul 17, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

5 சவரன் நகையுடன் சாலையில் கிடந்த பை – போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

Web Desk by Web Desk
Oct 31, 2024, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே சாலையில் கிடந்த நகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

உச்சிப்புளியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஐயப்பன் என்பவர் சாலையில் சென்றபோது பை ஒன்றை கண்டெடுத்துள்ளார். அதனை திறந்து பார்த்தபோது 5 சவரன் தங்கநகை இருப்பது தெரியவந்தது.

உடனடியாக நகைப்பையை பழனிக்குமார் உச்சிப்புளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் சம்பந்தப்பட்ட நகைப்பை பழனிக்குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து பழனிக்குமாரிடம் நகைப்பையை போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Tags: ramanathapuramauto driverjewelry bagUchipulligold ornaments
ShareTweetSendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை – முதலமைச்சர் விபூதி பூசாமல் சென்றதால் சர்ச்சை!

Next Post

மத்தாப்பு கொளுத்தியபோது வீட்டில் பற்றி எரிந்த தீ – ரூ. 50,000 மதிப்பிலான பொருட்கள் சேதம்!

Related News

திருப்பூர் : பள்ளி மாணவனை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்!

சிரியா : இஸ்ரேல் தாக்குதல் – நேரலையில் இருந்து ஓடிய செய்தி வாசிப்பாளர்!

திமுகவின் வரலாற்று திரிபுக்கு அளவே இல்லையா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

கோவை : நிலத்தகராறு காரணமாக பெண் மீது கற்களால் தாக்குதல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்தது!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : விவாகரத்து புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒபாமா – மிச்சல்!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையம், கழிவறை : மக்கள் மகிழ்ச்சி!

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

கிருஷ்ணகிரியில் ஆடி முதல் நாளையொட்டி நாற்று நடும் பணி தீவிரம்!

திமுக அரசுக்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் எச்சரிக்கை!

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு!

பள்ளிபாளையம் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை!

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

நெல்லை : விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குளங்களில் மண் கடத்தல்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies