மத்தாப்பு கொளுத்தியபோது வீட்டில் பற்றி எரிந்த தீ - ரூ. 50,000 மதிப்பிலான பொருட்கள் சேதம்!
Nov 7, 2026, 01:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்தாப்பு கொளுத்தியபோது வீட்டில் பற்றி எரிந்த தீ – ரூ. 50,000 மதிப்பிலான பொருட்கள் சேதம்!

Murugesan M by Murugesan M
Oct 31, 2024, 05:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டை அருகே மத்தாப்பு கொளுத்தியபோது ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த அத்தியாவசியப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன் தனது மகன் மற்றும் மகளுக்கு மத்தாப்பு வாங்கி கொடுத்துள்ளார். சிறுவர்கள் மத்தாப்பு கொளுத்தி விளையாடியபோது தீப்பொறி கட்டிலில் இருந்த துணி மீது விழுந்து தீ மளமளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படாத நிலையில் வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

Tags: kaikurichideepavalipudukottaidiwali celebrationsDeepa Utsavamdiwali historyfire crackers blast
Share
Tweet
SendShare
Previous Post

5 சவரன் நகையுடன் சாலையில் கிடந்த பை – போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

Next Post

தீபாவளி பண்டிகை – காஞ்சி, குடந்தை கோயில்களில் பட்டாசு வெடித்து சிறப்பு வழிபாடு!

Related News

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies