லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி பில் கலெக்டர் பணியிடை நீக்கம்!
Aug 7, 2025, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி பில் கலெக்டர் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Nov 1, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு, வரி குறைவாக நிர்ணம் செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பில் கலெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சியின் 5-வது வார்டு பில் கலெக்டர் ராஜா, அழகாபுரம் பகுதியை சேர்ந்த சாஜூ என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு குறைவாக வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சாஜூ லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகாரளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து பில் கலெக்டர் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டார்.

Tags: Corporation Bill Collector who was arrested for taking bribes was dismissed!
ShareTweetSendShare
Previous Post

பழமைவாய்ந்த சிவன் கோயிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம்!

Next Post

பைனான்சியரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள்!

Related News

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies