நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் - முதல் இன்னிங்சில் இந்திய அணி 263 ரன்கள் குவிப்பு!
Feb 16, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்திய அணி 263 ரன்கள் குவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 263 ரன்கள் எடுத்துள்ளது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வருகை தந்துள்ள நியூசிலாந்து அணி, 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனிடையே சும்பன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் வெளிப்படுத்திய நிதான ஆட்டத்தால் இந்திய அணி 263 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 28 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

Tags: Rishabh Pant.India scored 2633rd Test against New Zealand.Sumban Gill.
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில் அலைமோதும் கூட்டம் – சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

Next Post

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

Related News

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு – ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் – ஒபாமா

சட்டவிரோத ஆயுத கிடங்குகளில் 15,000 தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்!

பெரு நாட்டில் பிசாசுகளின் இறக்கம் என்ற வினோத திருவிழா கோலாகலம்!

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல – மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசர கதியில் நடைபெறும் மின் இணைக்கும் பணிகள்!

திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த மை லார்ட் படக்குழுவினர்!

தீர்ப்பு அளித்ததாக நீதிபதி மீது அரிவாள் வீச்சு – போலீசார் விசாரணை!

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் -நயினார் நாகேந்திரன்

பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றதால் சர்ச்சை

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை சந்தித்து பேசிய பில் கேட்ஸ்!

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை திருப்பி கொடுக்க வெளிநாடுகள் சம்மதம்!

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு!

ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரண் ரிஜிஜூ பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies