நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல - மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!
Sep 10, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல – மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 05:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர், தான் ஒரு காந்தியவாதி, ராகுல்வாதி அல்ல என்று தெரிவித்திருப்பது, காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமைக்கு எதிராக ஒரு குழு உள்ளது என்பதை படம்பிடித்து காட்டுகிறது.

பொதுவாகவே வெளிப்படையான பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மணிசங்கர் அய்யர், சமீபத்தில் அளித்த பேட்டியில் ராகுல் காந்தியை மட்டும் அல்லாமல், காங்கிரசின் முக்கிய தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, தான் ஒரு காந்தியவாதி, நேருவாதி மற்றும் ராஜீவ்வாதி என குறிப்பிட்ட அவர், நான் ராகுல்வாதியல்ல என வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவை பொம்மை மற்றும் கிளி என்று விமர்சித்த அவர், ஜெய்ராம் ரமேஷ் தன்னை கட்சியை விட்டு நீக்கினால், அவருக்கு தக்க பாடம் புகட்டுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடுவதே தவறு என்றும், அவர் ஒரு ரவுடி போன்றவர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மணிசங்கர் அய்யரின் இத்தகைய விமர்சனங்களுக்கு காங்கிரஸ் கட்சி தற்போது எதிர்வினையாற்றி வருகிறது.

Tags: Mani Shankar Iyermani shankar aiyarrahulgandhigandhiCongressராகுல்வாதிK. C. Venugopal
Share
Tweet
SendShare
Previous Post

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

Next Post

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies